அதிக நேரம் தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கழிவறை இருக்கைகளை விட தொலைபேசிகளில் 10 சதவீதம் அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளன. இதன் காரணமாக சமையலறை, கழிவறை, அலுவலகம், என்று செல்லும் இடங்களுக்கெல்லாம் தொலைபேசியை எடுத்துச்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கழிவறை இருக்கையை விட 10 சதவீத பாக்டீரியாக்கள் நாம் பயன்படுத்தும் தொலைபேசிகளில் காணப்படுவதாக அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். டிஜிட்டல் திரைகளுக்கு அடிமை மேலும், டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாகிய மனிதர்கள், தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு எதிர்காலத்தில் பல இன்னல்களுக்கு ஆளாவதாக … Continue reading அதிக நேரம் தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!